Tag Archive | நிகழ்வுகள்

இந்துபோர்ட் சு.இராசரத்தினம் அவா்களின் 133ஆவது பிறந்த நாள் விழா

 

04.07.2017 அன்று நடைபெற்ற இந்துபோர்ட் சு.இராசரத்தினம் அவா்களின் 133ஆவது பிறந்த நாள் விழாவும் பாிசளிப்பு விழாவும் நிகழ்வில் ஒரு சில காட்சிகள்

 

 

 

 

DSC_0318 Scenes from the Children’s play ‘Nari Melam’.

  DSC_0164    DSC_0211

DSC_0153    DSC_0198                         DSC_0204   Mast. Rishikesan receiving the award for the best all –                                                                                   round performance.

DSC_0144      DSC_0138

 

DSC_0079     Welcome dance

DSC_0089  Our Children’s   DSC_0082DSC_0122    DSC_0107  

 

DSC_0106  Mrs Thilagavathy Manikavasakar receiving the first                                                                                         copy of the Students’ Magazine ‘Illaka Vilakku’

DSC_0137DSC_0075DSC_0133DSC_0131DSC_0128DSC_0127 DSC_0074 DSC_0072                                                                    DSC_0071Mr.S.Sunthareswaran, Guest of Honour lighting the                                                                                          traditional lamp.

DSC_0070     The Chief Guest Senior Professor N.Shanmugalingam                                                                                     lighting the traditional lamp.

DSC_0068  The President Mr.V.T.Sivalingam lighting the traditional                                                                                    lamp.

DSC_0066    Mrs.Thilagavathy Manikavasakar, garlanding the portrait of                                                                        her illustrious father.

DSC_0061    DSC_0055 DSC_0054 DSC_0052 DSC_0048      DSC_0047

 

Geeta Ramaujam, renowned story – teller visited the Hindu Board of Education Children’s Home on 25.01.2016. She was accompanied by Dr.Gerard Robuchon Director of Alliance Francaise de Jaffna.  Present at her performance were students of J/Muthuthamby Maha Vidyalayam. Some scenes of the presentation.

DSC02591 DSC02586 DSC02584 IMG_6059 IMG_6063 IMG_6070

உலகப் புகழ் பெற்ற கதை சொல்லியும் கல்வியியலாளருமாகிய கீதா இராமனுஜம் சைவச் சிறுவா் இல்லத்துக்கு 25.01.2016 அன்று வருகை தந்தார்.  அவருடைய அளிக்கை யா/முத்துத்தம்பி மகா வித்தியாலயத்தில் இடைநிலை வகுப்பு மாணவா்கள் முன் இடம்பெற்றது.  சில காட்சிகள்

Hon.A. Nadarajan, Consular General of the Indian High Commission gifted a set of Musical Instruments to the Saiva Children’s Home.

25.10.2015 அன்று திருநெல்வேலி சைவச் சிறுவா் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில் இந்தியத் துணைத் தூதுவா் ஸ்ரீமான்.ஆ.நடராஜா  அவா்கள்  இல்லத்திற்கு ஒரு தொகுதி இசைக் கருவிகளை அன்பளிப்புச் செய்தார்.

  DSC_0003 DSC_0006 DSC_0007 DSC_0014 DSC_0017 DSC_0025 DSC_0026 DSC_0031 DSC_0085DSC_2321
இந்தியத் தூதுவா், ஸ்ரீமான் ஆ.நடராஜன் அவா்கள் இல்ல மாணவனுக்கு பாிசில் வழங்கும் ஒரு காட்சி
          DSC_2329
      இல்லச் சிறாா்கள்
DSC_2325
                                    கருணை இல்லச் சிறுவர்களினால் வழங்கப்பட்ட கண்மணிக் குட்டியார் (சிறுவர் நாடகம்)
                   DSC_2324
யா/முத்துத்தம்பி மகா வித்தியாலயத்தில் உயா்தரத்தில் கல்வி கற்கும் எமது இல்ல மாணவிகள் தமிழறிவு வினாவிடைப் போட்டி யில் (குழு) மாகாண மட்டத்தில் 3ஆம் இடத்தினைப் பெற்றுக் கொண்டாா்கள். இவா்களின் இவ்வெற்றிக்கு துணையாகவும் ஊக்குவிப்பாகவும் இருந்த பாடசாலை ஆசிாியை திருமதி.வி.சடாட்சரம் அவா்களை, எமது இல்லத்திட்டப் பணிப்பாளரான திருமதி.சா.அருளானந்தம் அவா்கள் கௌரவிக்கும்போது                                     DSC_2298
 பிராந்திய முகாமையாளா், மக்கள் வங்கி, யாழ்ப்பாணம், திரு.கே.சுசீந்திரன் அவா்களைக் கௌரவிக்கும் போது
                                                                                  DSC_2292
இந்தியத் துணைத்தூதுவா் ஸ்ரீமான்.ஆ.நடராஜன் அவா்களைக் கௌரவிக்கும் போது
                     DSC_2282
  இந்துபோா்ட்.சு.இராசரத்தினம்அவா்களின் புதல்வியான திருமதி திலகவதி மாணிக்கவாசகா் ”இல்லக விளக்கு” சிறப்புப் பிரதி வாங்கும்போது
DSC_2253
 இந்தியத் துணைத்தூதுவா் ஸ்ரீமான்.ஆ.நடராஜன் அவா்கள் மங்கல விளக்கேற்றும்போது
DSC_2245
விருந்தினா்கள் விழா மண்டபத்திற்கு அழைத்துவரப்படல்
DSC_2240
04.07.2015 அன்று இந்துபோாட்.சு.இராசரத்தினம் அவா்களின் 131ஆவது பிறந்த நாள் விழாவில் சங்கத்தின் பணிப்பாளா் சபை, முதன்மை, சிறப்பு விருந்தினா்கள்
04.07.2015 அன்று இந்துபோாட்.சு.இராசரத்தினம் அவா்களின் 131ஆவது பிறந்த நாள் விழாவில் சங்கச் செயலாளா் திரு.தி.செல்வமனோகரன் அவா்களால்  இந்துபோா்ட் .சு.இராசரத்தினம் அவா்களின் சிலைக்கு மலா் மாலை அணிவிக்கப்படுகிறது