பணிநிலை வெற்றிடங்கள் #Vacancy
சைவ வித்தியா விருத்திச்சங்கம்
The Hindu board of Education
எமது சங்கத்தின் கீழ் இரண்டு பெண்கள் சிறுவர் இல்லங்களும் ஆண்கள் சிறுவர் இல்லம் ஒன்றும் முகாமை செய்யப்படுகின்றன.
உடனடி பணி நிலை வெற்றிடங்கள்
1) நிர்வாக அலுவலர் (பெண்) – முன் அனுபவம் விரும்பத்தக்கது.
2) முகாமைத்துவ உதவியாளர்கள் (பெண்)
3) கணக்காளர்
4) உபவிடுதிக்காப்பாளர் (ஆண் /பெண் ) -வயதெல்லை 25-55
5) சமையலாளர்
மேற்படி பதவிகளுக்கான வெற்றிடங்களுக்கு பொருத்தமான விண்ணப்பதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
பணி நிலைகள் 1- 4 வரையானவற்றுக்கு விண்ணப்ப தகுதி : க.பொ.த உயர்தரம் சித்தி
சம்பளம் நேர்முகத்தேர்வில் பேசித்தீர்மானிக்கப்படும். தகுதிகாண் காலம் நிறைவு செய்ததும் EPF ETF பதிவு மேற்கொள்ளப்படும். விண்ணப்பிக்கும்போது எந்த பதவி நிலைக்கு விண்ணப்பிக்கின்றீர்கள் என குறிப்பிட்டு அனுப்பவும் .
விண்ணப்பங்கள் 15.07.2023 அன்றோ அதற்கு முன்பாகவோ நேரிலோ அல்லது தபாலிலோ கிடைக்க செய்யவும்.
செயலாளர்
சைவ வித்தியா விருத்திச்சங்கம்
கலாசாலை வீதி
திருநெல்வேலி
மேலதிக விபரங்களுக்கு : தொலைபேசி 021 222 6525