25.05.2016 அன்று உரும்பிராயிலுள்ள சைவ வித்தியா விருத்திச் சங்க கருணை இல்லத்தில் நடைபெற்ற புத்தாண்டு விழா நிகழ்வு
Karunai Illam was handed over to the Hindu Board of Education by its founder the late Pon.Theivendram on 28.12.2013. It accommodates 48 girls. Twenty three girls attend Urumpirai Saiva Tamil Vidyalayam. Twenty five attend Urumpirai Hindu College. Outside the School curriculum, the girls are taught Sewing, Music and Dance.
உரும்பராயில் இயங்கி வந்த கருணை இல்லம் அதன் நிறுவுநா் (அமரா்) பொன்.தெய்வேந்திரனால் 28.12.2013 அன்று சட்ட ரீதியாக எம்மிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கு 48 பெண் பிள்ளைகள் தங்கியுள்ளனா். இவா்களுள் 23 போ் உரும்பராய் சைவத் தமிழ் வித்தியாலயத்திலும், 25 போ் உரும்பராய் இந்துக் கல்லூாியிலும் கல்வி பயில்கின்றனா்.