வருடாந்த பொதுக்கூட்டம்

The Annual General Meeting of the Hindu Board of Education was held 30.04.2016.  The outgoing President Mr.S.Pathmanathan listed the achievements of the Saiva Children Home during his tenure.  “A new Hostel for the Boys at a cost of 22,500,000/- has been opened this week” he said.

 

“Twenty six Home Children are receiving higher Education at the various Universities and

Colleges of Education. Vocational training is provided to all children.  Sports and Cultural activities receive priority” he added.

The following office – bearers were elected:

President                    –   Mr. V.T. Sivalingam
Vice Presidents      – Mr.S.Pathmanathan, Mr. V. Srisakthivel

Secretary                –  Mr. T. Selvamanoharan

Asst.Secretary         – Dr. S. Pathmarajah

 Financial Secretary   – Mr.N.Nithiyananthan

 

Line Directors

Home           – Mrs.S.Arulanantham

Education     – Mr.S.Someswarapillai

Religion        – Mrs.N.Selvanayagam

Training        – Mr.A.V.Kanesalingam

Farm            – Mr.S.Sathyendran

Health          – Dr.V.Vethanathan

 

Directors

Dr.S.Vijayakumar

Mr.S.Jeyabalasingam

Mr.S.Sathasivam

Mr.R.Pasupatheeswaran

Miss.V.Vijayabarathy

Mr.R.Kugathasan

Mrs.S.Rathakrishnan

Mr.N.Krishnapillai

Mr.P.Sriramachandran

Mr.A.Chenthilingam

Mr.S.Balashanmuganathan

Dr.Mrs.K.Ramanathan

Mr.A.Kobalakrishnan

 

 

சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் ஆண்டுப்பொதுக்கூட்டம்  (30.04.2016) நடைபெற்றது.  தமது பதவிக்காலத்தை நிறைவு செய்யும் தலைவர் திரு. சோ.பத்மநாதன் கடந்த ஆறு ஆண்டுகளில் சங்கம் செய்த சாதனைகளைப் பட்டியலிட்டார்.  பராதீனப்பட்ட காணியை மீட்டமை, 22,500,000/-ரூபா செலவில் ஆண்பிள்ளைகளுக்குப் புதிய விடுதியை நிர்மாணித்தமை, பிள்ளைகள் மகிழ்ச்சிகரமாக உலாவ, விளையாட சிறுவர் பூங்கா அமைத்தமை, தொழிற்பயிற்சிக்கான வளங்களை உருவாக்கியமை சில.

 

கல்வியில் இல்லப் பிள்ளைகள் அடைந்த முன்னேற்றத்தால் இன்று 26 பேர் பல்கலைக்கழகங்களிலும், கல்விக் கல்லூரிகளிலும் உயர் கல்வி கற்கிறார்கள்.

 

தொழிற்பயிற்சியும், சமய அனுஷ்டானமும் கலைகளும் இல்லச் செயற்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

 

அடுத்த 3 ஆண்டு காலத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட உத்தியோகத்தர்கள்-

தலைவர் – திரு.வை.த.சிவலிங்கம்

உபதலைவர்கள் – திரு.சோ.பத்மநாதன், திரு.வி.ஸ்ரீசக்திவேல்

செயலாளர் – திரு.தி.செல்வமனோகரன்

உபசெயலாளர் – கலாநிதி.சி.பத்மராஜா

நிதிச் செயலர் – திரு.நா.நித்தியானந்தன்

 

திட்டப் பணிப்பாளர்கள்

இல்லம் – திருமதி.சா.அருளானந்தம்

கல்வி – திரு.சி.சோமேஸ்வரபிள்ளை

சமயம் – திருமதி.நா.செல்வநாயகம்

பயிற்சி – திரு.ஆ.வ.கணேசலிங்கம்

மருத்துவம் – வைத்தியகலாநிதி.வி.வேதநாதன்

பண்ணை – திரு.சு.சத்தியேந்திரன்

 

 

பணிப்பாளர்கள்

கலாநிதி.சி.விஜயகுமார்

திரு.செ.ஜெயபாலசிங்கம்

திரு.சி.சதாசிவம்

திரு.இ.பசுபதீஸ்வரன்

செல்வி.வெ.விஜயபாரதி

திரு.இ.குகதாசன்

திருமதி.சி.ராதாகிருஷ்ணன்

திரு.நா.கிருஷ்ணபிள்ளை

திரு.பொ.ஸ்ரீராமச்சந்திரன்

திரு.அ.செந்திலிங்கம்

திரு.ச.பாலசண்முகநாதன்

கலாநிதி.(திருமதி).க.இராமநாதன்

திரு.அ.கோபாலகிருஷ்ணன்

 

IMG-20160430-03633     IMG-20160430-03635         IMG-20160430-03639IMG-20160430-03646