கருணை இல்லம் – பெண்கள்

IMG_4766 IMG_4742 IMG_4739 IMG_4738 IMG_4737 IMG_4735 IMG_4731 IMG_4725 IMG_4715 IMG_4699 IMG_4706 IMG_4689 IMG_4681 IMG_4670 IMG_4666 IMG_4665 IMG_4664 IMG_4661 IMG_4660  25.05.2016 அன்று உரும்பிராயிலுள்ள சைவ வித்தியா விருத்திச் சங்க கருணை இல்லத்தில் நடைபெற்ற புத்தாண்டு விழா நிகழ்வுDSC_0008

IMG_7219 IMG_7216

 

Karunai Illam was handed over to the Hindu Board of Education by its founder the late Pon.Theivendram on 28.12.2013. It accommodates 48 girls.  Twenty three girls attend Urumpirai Saiva Tamil Vidyalayam.  Twenty five attend Urumpirai Hindu College.  Outside the School curriculum, the girls are taught Sewing, Music and Dance.

உரும்பராயில் இயங்கி வந்த கருணை இல்லம் அதன் நிறுவுநா் (அமரா்) பொன்.தெய்வேந்திரனால் 28.12.2013 அன்று சட்ட ரீதியாக எம்மிடம் ஒப்படைக்கப்பட்டது.  அங்கு 48 பெண் பிள்ளைகள் தங்கியுள்ளனா்.  இவா்களுள் 23 போ் உரும்பராய் சைவத் தமிழ் வித்தியாலயத்திலும், 25 போ் உரும்பராய் இந்துக் கல்லூாியிலும் கல்வி பயில்கின்றனா்.