The youth of Thirunelvely who underwent, a six month training in Sewing and Dress making at the Hindu Board of Education receiving their Certificates from Hon.A .Nadarajan on 25.10.2015.
எமது சங்கத் தையல் நிலையம் நடாத்தும் 06 மாதங்கள் ஆடை வடிவமைத்தற் பயிற்சியை நிறைவு செய்தவா்களுக்கு இந்தியத் துணைத் தூதுவா் ஸ்ரீமான்.ஆ.நடராஜா சான்றிதழ்கள் வழங்கினார்.
The youth of Thirunelvely who underwent, a three month training in Open Office / Web Designing Training / Kids Programme at the Hindu Board of Education “Nenasala” (அறிவகம்) receiving their Certificates from Hon.A .Nadarajan on 25.10.2015.
25.10.2015 அன்று எமது சங்கத்தினால் நடாத்தப்படும் ”நெனசல” அறிவகத்தில் 03 மாதங்கள் கணினிப் பயிற்சியை நிறைவு செய்தவா்களுக்கு இந்தியத் துணைத் தூதுவா் ஸ்ரீமான்.ஆ.நடராஜா சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
With a view to preparing inmates of the Home for life, Vocational Training courses have been organized. The boys are trained in Household wiring, Carpentry and Agriculture. The girls are taught Sewing, Handicraft and Food Preservation. Both sexes learn IT.
இல்லச் சிறார்களின் எதிர்கால வாழ்விற்கு உதவும் வகையில் கணினி, விவசாயம் போன்றன இருபாலாருக்கும் பயிற்றுவிக்கப்படுகின்றன. ஆண்கள் மின்னிணைப்பு, மரவேலை, என்பவற்றிலும் பெண்கள் தையல், கைவினை என்பவற்றிலும் பயிற்சி பெறுகின்றனா். இவற்றினூடாகச் சிறார்கள் தொழில் வாண்மையும் தலைமைத்துவப் பண்பும் பெறுகின்றனா்.