இல்லங்கள்

DSC_0008 DSC_1906 DSC_1919

The Hindu Board of Education runs three Children’s Homes two at Thirunelvely and one at Urumpirai.   These hones provide Shelter, Food, Clothing, Healthcare, Education, Recreation and Vocational Training to about 200 children from northern Sri Lanka.

Almost all the children are from families affected by war.  Some of them have lost either one or both parents; some are from broken families; still others are below the poverty line.  They are all needy.

Age Limit :-

Boys :- 06 – 16 years

Girls :- 06 –  18 years

The magistrate courts/ Divisional  Secretary / Probation Officers

சைவ வித்தியா விருத்திச் சங்கம் நிர்வகிக்கும் இல்லங்கள் இலங்கையில் மிகப் பெரியவை.  வட இலங்கையைச் சோ்ந்த ஆதரவற்ற 200 பிள்ளைகளுக்கு உணவு, உடை, உறையுள், சுகாதார வசதி, கல்வி, தொழிற்பயிற்சி, பொழுதுபோக்கு வசதி ஆகியன வழங்கப்படுகின்றன.

இப்பிள்ளைகள் பெரும்பாலானோர் போராற் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சோ்ந்தவா்கள்.  பெற்றோர் இருவரையுமோ, ஒருவரையோ இழந்தவா்கள்.  சிலா் பிரிந்த குடும்பங்களிலிருந்து வந்தவா்கள்.  சிலா் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவா்கள்.

வயதெல்லை

ஆண்கள் – 06 – 18
பெண்கள் – 06- 18

அனுமதி வழங்குநா் – நீதிமன்றம் / பிரதேசச் செயலா் / சிறுவா் நன்னடத்தை அலுவலா்